Saturday, June 13, 2015

வாழ்க்கையை ஆனந்தமாக்குவது எப்படி? Happy Life

வாழ்க்கையில் ஆனந்தம் என்பது நாம் நினைத்த காரியங்கள் எவ்வித தங்கு தடையும் இன்றி நிறைவேறினால் ஆனந்தம் தான்.
அக்காரியங்கள் தனக்கும் ,மற்றவர்களுக்கும் நன்மையளிப்பதாக இருந்தால் அவ்வானந்தத்திற்கு அளவே இருக்காது.

ஆனால் ஒரு சிலருக்குத்தான் அவ் ஆனந்த வாழ்க்கை அமைகிறது 
ஏன் ? ,எப்படி ?எதனால்?

வாழ்க்கையில் ஆனந்தம் என்பது பல காரணிகளில் தங்கியுள்ளது அவற்றில் காலம் மிக முக்கியமானதாகும் 

அதாவது நாம்
 நேற்று நினைத்த நாளைய நாள் இன்றாகும்

விளக்கமாக சொல்லப்போனால் நேற்று

எதிர் காலத்தைப்பற்றி  திட்டம் தீட்டுவதில் ஆனந்மாய் இருப்போம் ஆனால் காலமானது நன்றாக திட்டமிட்டு அதன் நடத்தையை காட்டிவிடும்,

எனவே திட்டம் தீட்டுகையில் காலத்தை நன்கு தெளிவாக ஆராய வேண்டும்.

உ-ம்: காலம் அறிதல் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் மிக அழகாக விளக்கியுளார்.

  • ஏன் நாளைய நாள் நம் எண்ணம் போல் இருப்பதில்லை ?

    • இன்றைய நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமை
    • ஆசையினால் முக்கியமானவற்றை மறத்தல் அல்லது இகழுதல்
    • விடயத்தில் போதிய அனுபவம் இன்மை ,ஆலோசனை இன்மை
    • தமக்குரிய பதவி,பணம்,இடம்,உணவு.... போன்றவற்றில் அதி கவனம் தேவை  இரு முறை சிந்தித்து முடிவு எடுக்காமை.
    • ஜோதிடத்தில் தெளிவற்ற நம்பிக்கை.
    • மன இயல் சாத்திரம் உளவியல் ,நடத்தையியல் என்பவற்றில் தேர்ச்சி  அற்ற நிலை.
    • எவ்வித பொறுப்பற்ற நிலை
    தொடரும் .....

No comments:

Post a Comment